Mundhinam Paarthene (2010)
Mundhinam Paarthene (2010) - Share Audio Tracks Banner: Seventh Channel Communications Cast: Sanjay, Ekta, Lizna & Pooja Direction: Magizh Thirumeni Production: Manicam Narayanan Music: Thaman.s Lyricist: Priyan, Viveka & Rohini Released Year: Jan 2010
Vinnaithaandi Varuvaaya (2010)
Vinnaithaandi Varuvaaya - Share Audio Tracks Banner: Escape Artists Motion Pictures & R. S. Entertainment Cast: Silambarasan, Trisha, K. S. Ravikumar & Uma Padmanaban Direction: Gautham Menon Production: Madan, Ganesh, Elred & Jayaraman Music: A. R. Rahman Lyrics: Thamarai Released Year: January 2010
Kola Kolaya Mundhirika (2010)
Kola Kolaya Mundhirika - Share Audio Tracks Banner: GiriGuja Films International Cast: Karthik kumar & Bhavana Rao Direction: Madhumitha Production: Nalini Sundar Raman and Dr. Trisakti Sundar Raman Music: Selvaganesh Lyricis: N.Ramakrishnan, J.Francis Kiruba, Aandaal Priyadarshini, Na.Muthukumar, N.Ramakrishnan & Ram Chander Released Year: Jan 2010
Goa (2010)
Banner: Ocher Studios Cast: Jai, Vaibhav, Premji, Arvind Aakash & Sneha Direction: Venkat Prabhu Production: Soundarya Rajinikanth Music: Yuvan Shankar Raja Lyricis: Vaali Released Year: Jan 2010
Kacheri Arambam (2010)
Banner: Super Goods Films Cast: Jeeva, Poonam Bajwa, Vadivelu & JD Chakravarthy Direction: Thiraivannan Production: RB Chowdary Music: Imman Lyricis: Na. Muthukumar, Thiraivaan & Viveka Released Year: Jan 2010
Asal (2010)
Banner: Sivaji Production Cast: Ajitkumar, Prabhu, Sameera Reddy & Bhavana Direction: Saran Production: Prabhu Music: Bhardwaj Lyricis: Vairamuthu Released Year: Jan 2010
Payanangal Thodarum (2009)
Banner: Sri Saravana Bava Movies & Vjaiyaluxmi Cast: Chandrahaasan, Swetha, Ganja Karuppu, Shakila & Sundar Direction: S.RamaMurthi Production: L.P.R.Raja Music: V. Thashi Lyricis: Sharvaan, Dhanu Karthick, Muthulingam, Amutha Ramalingam, Rathan Chandarsekar, Ponthuri, Rathan Cha Released Year: Dec 2009
Katrathu Kalavu (2009)
Banner: Talking Times Movies (PVT) Ltd Cast: Krishna & Vijayalakshmi Direction: Balaji Prasad Production: Pattiyal Sekar Music: Paul.J Lyricis: Yugabharathi, Dinesh K, Paul.J & Blaaze Released Year: Dec 2009
Thamizhpadam (2009)
Banner: Cloud Nine Movies Cast: Shiva, Manobalah, Venniradai Moorthy, M. S. Bhaskar & Delhi Ganesh Direction: N. Thyagarajan Production: Udhayanidhi Alagiri Music: Kannan Lyricis: Amuthan, Chandru & Thiyaru Released Year: Dec 2009
Irumbu Kottai Murattu Singam (2009)
Banner: A G S Entertainments Cast: Larencce, Lakshmi Rai, Padmapriya, Sandhya, Ramesh Kanna & Manorama Direction: Simbhudevan Production: Kalpathi S. Agoram Music: G V Prakash Lyricis: Vairamuthu Released Year: Dec 2009
Kutty (2009)
Banner: Gimini Films Cast: Dhanush & Shereya Direction: Mitran Jawahar Production: Bala Subramaniyam Music: Devi Sri Prasad Lyricis: Veveka, Selvaragavan & Thamarai Released Year: Dec 2009
Kadhalukku Maranamillai (2009)
Banner: A.R.S Movies (P) LTD Cast: Madha Lassa & Meera Nandan Direction: Balaji Production: K T Kunjumon Music: Bharadwaj Lyricis: Vairamuthu & Vaali Released Year: Dec 2009
Aaravathu Vanam (2009)
Banner: MPG Films International Cast: Ramu Direction: R.Yuvanash Production: S.M.Theyagarajan Music: R.Haribabu Lyricis: R.Yuvanash, Muthuvijai & Kugai Pugalanthi Released Year: Dec 2009
Theeratha Vilayattu Pillai (2009)
Banner: G.K Film Corporation Cast: Vishal Krishna, Sarah-Jane Dias, Neetu Chandra, Tanushree Dutta, Sneha,Prakash Raj, Santhanam & Oorvasi Direction: Thiru Production: Vikram Krishna Music: Yuvan Shankar Raja Lyricis: PA Vijay & Vaali Released Year: Dec 2009
Kathai (2009)
Banner: Akash Akshai Raj Cine International Cast: Shawn & Nivedhita Direction: Abhishek Music: Paul.J & Ganesh Kumaresh Lyricis: Ravi Solomon & Traditional Released Year: Dec 2009
Mundhinam Paarthene (2010)
Vinnaithaandi Varuvaaya (2010)
Kola Kolaya Mundhirika (2010)
Goa (2010)
Kacheri Arambam (2010)
Asal (2010)
Payanangal Thodarum (2009)
Katrathu Kalavu (2009)
Thamizhpadam (2009)
Irumbu Kottai Murattu Singam (2009)
Kutty (2009)
Banner: A.R.S Movies (P) LTD Cast: Madha Lassa & Meera Nandan Direction: Balaji Production: K T Kunjumon Music: Bharadwaj Lyricis: Vairamuthu & Vaali Released Year: Dec 2009
Aaravathu Vanam (2009)
Theeratha Vilayattu Pillai (2009)
Kathai (2009)
|
ஆனால் இந்த பலி தானாக தேடிக் கொண்ட வலி என்பதுதான் முக்கியமான செய்தி.
75 லட்சம் சம்பளம், ஸ்டார் ஓட்டலில் ரூம் போன்ற விஷயங்களை கூட ஒப்புக் கொண்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பில். தன்னுடன் வேலை செய்யும் மேக்கப், காஸ்ட்யூம் ஊழியர்களான ஆறு பேருக்கும் தனக்கு அருகிலேயே ரூம் வேண்டும் என்றாராம். அதில்தான் ஜர்க் அடித்திருக்கிறது கோ தரப்பு. “கோ கோ” என்று துரத்தியடிக்காத குறையாக அனுப்பிவிட்டார்களாம் தமன்னாவை. கடைசிநேர கைகுலுக்கலில் வசமாக சிக்கியிருப்பவர் ராதாவின் மகள் கார்த்திகா! ஆஹா... என்று ஆனந்தப்படுகிறாராம் சிம்பு! |
திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடக்கிறது. அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை தேடுகிறார். திரிஷா ஜாதகத்தை நெருக்கமானவர்களிடம் கொடுத்து பொருத்தமான வரன் பார்த்து வருகிறார். |
|
திரிஷா தற்போது “காட்டா மீட்டா” என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஜோடியாகவும் ஒரு ஆனால் திரிஷாவிடம் இருந்து திருமணத்துக்கு சாதகமான பதில் இன்னும் வரவில்லையாம். இன்னும் சில வருடம் போகட்டும் என்று தாயிடம் கூறிவருகிறாராம். தகுதியான வரை கண்டு பிடிக்கும் போது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசுகிறாராம். ஆனால் தாயார் சம்மதிக்கவில்லை. வரன் தேடுவதில் தீவிரமாக இருக்கிறார். திரிஷா 1999-ம் ஆண்டு லேசா லேசா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் என பல “ஹிட்” படங்களில் நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு பட உலகில் சம்பள தொகையை ரூ.1 கோடி அளவுக்கு உயர்த்திய முதல் நடிகை திரிஷா என்கின்றனர். அவர் சிம்பு ஜோடியாக நடித்த “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. |
|
ஆனால், அவர் அரசுக்கு வைத்த ஒர் கோரிக்கை, இசைக்கென்று தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பதுதான். தனது இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் இளையராஜா. சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் நேற்று மாணவிகள் நடத்திய பொங்கல் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்தார் இசைஞானி. அப்போது நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தனது ஆர்மோனியத்தையும் எடுத்து வந்தார் ராஜா. மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கு அதே உற்சாகத்துடன் அவர் பதிலளித்தார். அவர் கூறியதிலிருந்து... இசையும் காற்றைப் போலத்தான். எப்போதும் நம்முடன் கலந்திருக்கிறது. காற்றை காற்றிலிருந்து பிரிக்க முடியுமா? 1968ம் ஆண்டு சென்னை வந்ததிலிருந்து இன்று வரை நெருங்கிய நண்பன் என யாரும் இல்லை. ஆர்மோனியப் பெட்டிதான் என் நெருங்கிய, உயிர் நண்பன். இந்தப் பெட்டியோடுதான் நான் பேசி வருகிறேன். எப்பொழுதும் ஆர்மோனியப் பெட்டிதான் என் கூடவே வருகிறது. 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...' என்ற பாடல் வரி கிடைக்க அதற்கு உருவம் கிடைத்த நேரம் அதிகாலை 3 மணி. தன் 16 வயதில் அனைத்தையும் துறந்து, யாரும் இல்லாமல் வேறு உலகத்துக்கு போனவர். அனைத்தையும் துறந்து, 'தண்ணீரில் இறங்கி குளிக்கும் போது எந்த தண்ணீர் வந்து இந்த உடலை சுத்தப்படுத்தி விடப்போகிறது. இந்த உடலுக்கு குலம், ஜாதி என என்ன இருக்கிறது' என நினைத்தவர். ரிஷிதான் என்னைப் பிடித்து இயங்க வைக்கிறார். உடலில் இருக்கும் ஒவ்வொரு புலன்களுக்கும் இன்பம் இருக்கிறது. அறிவின் இன்பம் எது என்பதை அறிந்தவர் ரமண மகரிஷி. 'அன்னக்கிளி'யின் பாடல்கள் ஹிட்டாகும் என எனக்குத் தெரியாது. அதற்கு இறைவன்தான் காரணம். இன்றைக்கு பாடல் கேட்டு வருபவர்கள், 'அந்த படத்தில் வந்தது மாதிரி... இந்த பாடல் வேண்டும்' என்று குறிப்பிட்டுதான் கேட்கிறார்கள். 'புதுமையாக வேண்டும்' என யாரும் கேட்பதில்லை. 877 படங்கள் முடித்தாகி விட்டது. இப்போது எந்த இயக்குனரும் என்னிடம் புதுமையை நோக்கி வரவில்லை. மதுரை வைகை அணை கட்டுகையில் கூலி வேலை செய்தபோது பாடிய பாடல்களிலிருந்து, தேவாரம் பள்ளியில் பாடியதில்...அண்ணன் பாவலருடன் திருவெறும்பூரில் பாடிய மாநாட்டு பாடல்... என வாழ்க்கையில் ஆயிரம் விஷயங்கள். சென்னை வரும் போது சங்கீத பாஷைகள் எதுவும் தெரியாது. இப்போதும் எதுவும் தெரியாது. இசையைப் பற்றி தெரியாமல் இருப்பதால்தான் இன்றும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இசை பல்கலைக்கழகம் உருவாகும்... இந்திய இசையின் உருவம் வேறு. மேற்கத்திய இசையின் உருவம் வேறு. உலகத்தில் காலம்தான் பிரமாண்டமானது என சொல்லுவேன். ஒரு நொடியையும், மற்றொரு நொடியையும் பிரிக்க முடியாத அளவு காலம்தான் சேர்த்து வைக்கிறது. சில குறிப்பிட்ட இசைகளால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தமில்லை. சில காலக் கட்டங்களில் உலக இசை மேதைகளை பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். சுற்றிப் பார்த்திருக்கிறேன். இசை மேதை பீத்தோவனின் பியானோவை தொட்டுப் பார்த்திருக்கிறேன். அவர்கள் அந்த அளவு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்களின் இசைக் கருவிகள் எங்கே போயின? இது பற்றி முதல்வரிடமும் பேசியிருக்கிறேன். இசைப் பல்கலைக்கழகம் பற்றியும் பேசியிருக்கிறோம். அந்த அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இளைஞர்களுக்கு என்னிடமிருப்பதைதக் தரவே விரும்புகிறேன். இருப்பதைத் தந்து விட்டுப் போக வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார் இளையராஜா. |
|
காமெடி கீமடி பண்ணலியே! |
சிம்பு நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கப் போகும் கோ படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர ஒப்பந்தம் செய்யப்பட்டார் தமன்னா. கெத்தாக அறிவிக்க வேண்டிய இந்த சந்தோஷம், கொத்தோடு பிடுங்கப்பட்டிருக்கிறது இப்போது. ஏன்? தமன்னாவின் சில நிபந்தனைகள் பிடிக்காத இயக்குனர், “வேணாம் இந்த பொண்ணு” என்று கூறிவிட்டாராம். அப்படின்னா சிம்பு அப்செட் ஆகியிருப்பாரே? அதுதான் இல்லை. வெண்ணையை வெயிலில் போட்டாலும், நெய்யாக உருகி வந்து நெஞ்சை நனைக்குமல்லவா? அப்படிதான் இந்த ஹீரோயின் மாற்றம் அவரை குளிர வைத்திருக்கிறது.
இதுமட்டுயின்றி, மேலும் அவர், ‘இனிமேல் விஜய் வித்தியாசமான படங்களில் நடிப்பார், அவார்ட் படங்களில் நடிப்பார்’ என்னும் தெரிவித்துள்ளார். நல்ல விஷயம்தான், ஆனால் அவார்ட் படத்தில் நடிப்பது என்பது... படம் வெற்றிகரமாக ஓடியோ, ஓடாமலோ... விருதுகள் வழங்கப்பட்டால் தானே அது அவார்ட் படமாக இருக்க முடியும். படம் எடுக்கும் முன்பே அது அவார்ட் படமா இல்லையா என்பது எப்படி தெரியும் ஒருவேளை படம் அவார்ட் வாங்கினால் இதில் நடித்தது விஜய்ன்னு சொல்லுவார்களோ?